மதுரை ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Junior Executive (Office), Extension Officer (Grade II) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10த் மற்றும் டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
2. Extension Officer (Grade II) – 08
கல்வித்தகுதி:
- Junior Executive (Office) – Graduate in B.A/B.Com
5 முதல் 10 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.
2. Extension Officer (Grade II) – 10த் மற்றும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
15 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.
சம்பளம்:
- Junior Executive (Office) – Rs.19500/- முதல் Rs.62000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- Extension Officer (Grade II) – Rs.20600/-முதல் Rs.65500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 03.03.2021 தேதிற்குள் “The General Manager, Madurai District Co-operative Milk Producers’ Union Limited, Sivagangai Road, Sathamangalam, Madurai” என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.
தேர்தெடுக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Application Fee/Exam Fee:
OC/MBC/BC – Rs.250/- (Non-Refundable)
SC/SCA/ST – Rs.100/- (Non-Refundable)
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 16.02.2021
கடைசி தேதி: 03.03.2021
பணியிடம்:
தமிழ்நாடு (மதுரை)
Important Links:
Notification PDF: Click here
Application Form: Click here