தேனீ ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Manager, Executive & Driver போன்ற பணிகளுக்கு பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8த் 10த் மற்றும் எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 02/02/2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
Manager, Executive & Driver போன்ற பணிகளுக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
Manager – ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Executive – Diploma முடித்திருக்க வேண்டும்.
Driver – ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும், 8த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
Manager, Executive & Driver போன்ற பணிகளுக்கு மாதம் ரூ.16,500/- முதல் ரூ.1,19,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 02/02/2021 தேதிக்குள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம்:
- OC/ BC/ MBC/ DNC விண்ணப்பதாரிகள் – ரூ.250/-
- SC /SCA/ ST விண்ணப்பதாரிகள் – ரூ.100/-
பணியிடம்:
தேனீ
முக்கிய தேதிகள்:
கடைசி தேதி: 02/02/2021
Important Links:
Notification PDF: Click Here!
Apply Link: Click Here!