தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!!

தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில்  காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 31.05.2021 வரை விண்ணப்பிக்க என்பதால் ஆர்வமுள்ளவர்கள் அஞ்சல் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Theni assistant cum data entry officer Recruitment 2021 – OverView

நிறுவனம்தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர்உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர்
பணியிடங்கள்பல்வேறு
கடைசி தேதி31.05.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

காலிப்பணியிடங்கள்:

Assistant cum Data Entry Operator  பணிக்கு  பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

 கல்வி தகுதி:

Assistant cum Data Entry Operator  பணிக்கு  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் தமிழ்/ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

Assistant cum Data Entry Operator – பணிக்கு ரூ.9,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

Assistant cum Data Entry Operator  பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய முழு விவரம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 31.05.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

District Child Protection Office,
Government Industrial Campus-II,
District Collector Office Campus,
Theni-625531,
Phone: 04546-291919.

Notification Link: Click Here !!

Scroll to Top