தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையில் அலுவலர் வேலை!

தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையில் நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர், ஆற்றுப்படுத்துநர் & புறத்தொடர்பு பணியாளர் போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.02.2021   தேதி அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  1. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) -1
  2. ஆற்றுப்படுத்துநர் -1
  3. புறத்தொடர்பு பணியாளர் -1

கல்வித்தகுதி:

பாதுகாப்பு அலுவலர், ஆற்றுப்படுத்துநர் & புறத்தொடர்பு பணியாளர் போன்ற பணிகளுக்கு பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

பாதுகாப்பு அலுவலர், ஆற்றுப்படுத்துநர் & புறத்தொடர்பு பணியாளர் போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

ஒரு வருட ஒப்பந்த அடிப்படையிலான பணியிடம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.02.2021  தேதி அன்று கீழ்கண்ட முகவரிக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் – II,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தேனி – 625 531.

குறிப்பு:

மேற்கண்ட கல்வித்தகுதியுடன் அரசு அலுவலராக இருந்து ஓய்வு பெற்று, அரசிதழில் கொள்கை வரைவு மற்றும் களப்பணி நடைமுறைப்டுத்துதல் தொடர்பாக பணி செய்த அனுபவம் உள்ளவராவும், 62 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 19.02.2021

பணியிடம்: 

தேனி

Important  Links: 

Notification PDF: Click here

Leave a comment