Thiagarajar College Recruitment 2021 – மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் Office Assistant, Typist and Others பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th/ 10th/ 12th/ Any Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.09.2021 முதல் 12.10.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Thiagarajar College Recruitment 2021 – Full Details
நிறுவனம் | தியாகராஜர் பொறியியல் கல்லூரி |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர், தட்டச்சர் மற்றும் பிற |
காலி இடங்கள் | 32 |
பணியிடம் | மதுரை |
கல்வித்தகுதி | 8th/ 10th/ 12th/ Any Degree |
ஆரம்ப தேதி | 25/09/2021 |
கடைசி தேதி | 12/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
மதுரை
பணிகள்:
Junior Assistant – 02 Post
Typist – 01 Post
Lab Assistant – 07 Post
Record Clerk – 02 Post
Library assistant – 02 Post
Office Assistant – 04 Post
Security – 02 Post
MTS – 12 Post
மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
- Junior Assistant – Any Degree தேர்ச்சி
- Typist – DMLT தேர்ச்சி
- Record Clerk – 10வது தேர்ச்சி
- Library Assistant – Library Science Certificate பெற்றிருக்க வேண்டும்.
- Office Assistant – 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Cleaning Staff, Security, Pump Operator, Sanitary Worker, Gardener, Coordinator – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
Thiagarajar College சம்பளம்:
அரசாங்க விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
எல்லா பிரிவினருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர், தியாகராசர் கல்லூரி 139-140, காமராஜர் சாலை, தெப்பக்குளம் மதுரை – 625009.
Thiagarajar College முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 25.09.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 12.10.2021 |
Thiagarajar College Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |