8த், 10த், மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்தவருக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் காலியாக உள்ள இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை, தவில், தாலம், சுருதி, அர்ச்சகர், தேவரம், மடப்பள்ளி, தட்டச்சு செய்பவர், அலுவலக உதவியாளர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், உதவி எலக்ட்ரிக் கேங்மேன், பிளம்பர் போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8த், 10த், மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 24.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை, தவில், தாலம், சுருதி, அர்ச்சகர், தேவரம், மடப்பள்ளி, தட்டச்சு செய்பவர், அலுவலக உதவியாளர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், உதவி எலக்ட்ரிக் கேங்மேன், பிளம்பர் போன்ற பணிகளுக்கு 36 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 8த், 10த், மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை, தவில், தாலம், சுருதி, அர்ச்சகர், தேவரம், மடப்பள்ளி, தட்டச்சு செய்பவர், அலுவலக உதவியாளர், ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், உதவி எலக்ட்ரிக் கேங்மேன், பிளம்பர் போன்ற பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.11,600/- அதிகபட்சம் ரூ.1,12,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை இணை செயலாளர், திருச்சேந்தூர் அருல்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்,
திருச்செந்தூர் -628215  என்ற முகவருக்கு 24.02.2021 தேதிக்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

 பணியிடம்: 

திருச்செந்தூர்

முக்கிய தேதிகள்: 

கடைசி தேதி: 24.02.2021

Important  Links:

Notification PDF and Application Form: Click Here!

Leave a comment