Home Degree Jobs திருச்சியில் Administration, Samplist, Electrician வேலை வாய்ப்பு!

திருச்சியில் Administration, Samplist, Electrician வேலை வாய்ப்பு!

0

திருச்சிராப்பள்ளி Cethar Foods Private Limited தனியார் நிறுவனத்தில் Administration, Samplist, Electrician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate, Diploma, National Trade Certificate  பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Cethar Foods Private Limited

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடங்கள்: Thiruchirappalli, Tiruppur, Musiri & Kangeyam

பணிகள்:

  1. Administration 2
  2. Samplist- 2
  3. Electrician- 2

போன்ற பணிகளுக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

  1. Administration – பணிக்கு Under Graduate & Above – Bachelor of Commerce படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  2. Samplist – பணிக்கு Diploma & Above – Diploma Others – OTHERS படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  3. Electrician – பணிக்கு  National Trade Certificate (NTC) & Above – Electrician சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

Experience: 

  1. Administration – பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.
  2. Samplist –  பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.
  3. Electrician –  பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

Administration:

Skills: Multifunctional Administration Executive

Samplist:

Skills: Sampler

Additional Skills: sampling activity

Electrician:

Skills: Industrial Electrician

வயது வரம்பு:

  1. Administration- பணிக்கு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  2. Samplist- பணிக்கு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  3. Electrician- பணிக்கு 18 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

  1. Administration- பணிக்கு Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
  2. Samplist- பணிக்கு Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
  3. Electrician-பணிக்கு Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 31-07-2020

Open Until : 03-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Links:

Administration Link: Click Here! 

Samplist Link: Click Here! 

Electrician Link: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here