திருச்சிராப்பள்ளியில் Technical Operator வேலை வாய்ப்பு!

திருச்சிராப்பள்ளி CHEAR INDIA LTD தனியார் நிறுவனத்தில் ADMIN & HR, Chemist, Technical Operator போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு Under Graduate & Above படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: CHEAR INDIA LTD

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடங்கள்: Thiruchirappalli, all over india, Chennai, OREGADAM

பாலினம்: ண்கள் விண்ணப்பிக்கலாம். 

பணிகள்:

ADMIN & HR – 2

Chemist – 5

Technical Operator – 12

போன்ற பணிகளுக்கு மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

ADMIN & HR – பணிக்கு Under Graduate & Above – Bachelor of Commerce – BUSS.ADMN./BUSS.MGNT  படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Chemist – பணிக்கு Under Graduate & Above – Bachelor of Science – CHEMISTRY படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Technical Operator – பணிக்கு Under Graduate & Above – Bachelor of Engineering / Technology – MECHANICAL ENGINGEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience:

ADMIN & HR – பணிக்கு 4 அல்லது 5 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Chemist – பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Technical Operator – பணிக்கு Fresher ஆகா இருங்க வேண்டும்.

ADMIN & HR:

Skills:

HR Executive – Payroll and Employee Data Management

Multifunctional Administration Executive

Chemist:

Skills:

Lab Chemist – Incoming Raw Material Testing

Laboratory Assistant / Chemist

Laboratory Technician – Physical Analysis

Technical Operator:

Skills: Engineer Trainee

வயது வரம்பு:

ADMIN & HR – பணிக்கு 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Chemist – பணிக்கு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Technical Operator – பணிக்கு 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

ADMIN & HR – பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை வழங்கப்படும்.

Chemist – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.

Technical Operator – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ADMIN & HR & Chemist:

Posted Date: 05-08-2020

Open Until : 20-08-2020

Technical Operator:

Posted Date: 05-08-2020

Open Until: 25-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Link:

ADMIN & HR Application Link: Click Here! 

Chemist Application Link: Click Here! 

Technical Operator Application Link: Click Here!  

Leave a comment