டிகிரி முடித்தவர்கள் Accounts Assistant, Service Manager பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!!

திருச்சிராப்பள்ளி Kaveri Garage Private Limted தனியார் நிறுவனத்தில் Accounts Assistant, Service Manager போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு Under Graduate & Above படித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Kaveri Garage Private Limted 

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Thiruchirappalli, Trichy

பாலினம்: ண்கள் விண்ணப்பிக்கலாம். 

பணிகள்:

  1. Accounts Assistant – 2
  2. Service Manager – 2

போன்ற பணிகளுக்கு மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

  1. Accounts Assistant – பணிக்கு Under Graduate & Above – Bachelor of Commerce – ACCOUNTANCY&AUDITING படித்திருக்க வேண்டும்.
  2. Service Manager – Under Graduate & Above – Bachelor of Engineering / Technology – BOILER ENGINEERING படித்திருக்க வேண்டும்.

Experience: 

Accounts Assistant:

விண்ணப்பதாரர்கள் Accounts Assistant பணிக்கு 1 அல்லது 2 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Service Manager:

விண்ணப்பதாரர்கள் Service Manager பணிக்கு அதிகபட்சமாக 10 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Accounts Assistant:

Skills: Accounts Executive

Additional Skills: Candidate should have a knowledge of the Tally

Service Manager:

Skills: Farm Workshop/Service Manager

Additional Skills: Customer Handling

வயது வரம்பு:

  1. Accounts Assistant – பணிக்கு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  2. Service Manager – பணிக்கு 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

  1. Accounts Assistant – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.
  2. Service Manager – பணிக்கு மாதம் Rs.25,000 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 04-08-2020

Open Until : 31-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application Links:

Accounts Assistant Application Link: Click Here! 

Service Manager Application Link: Click Here!