திருவள்ளுவர் பல்கலைக்கழக Hall Ticket 2020 இணைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் Hall Ticket 2020 ஐ தங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tvu.edu.in லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் Hall Ticket 2020:
திருவள்ளுவர் பல்கலைக்கழக UG, PG செமஸ்டர் தேர்வுகளுக்கான Hall Ticket தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு:
UG, PG செமஸ்டர் தேர்வானது 14.12.2020 முதல் 31.12.2020 வரை நடைபெற உள்ளது. தேர்வர்கள் அதற்கான தேர்வு அட்டவணை மற்றும் நுழைவுச்சீட்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.