திருவாரூர் மாவட்டத்தில் அரசு வேலை! தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தாலே வேலை!

Thiruvarur District யில் காலியாக உள்ள Cook & Sweeper போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை  24.11.2020 முதல் 03.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்காலம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Cook – 22

Sweeper – 6

போன்ற பணிகளுக்கு 28 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு தமிழில், எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Cook –  பணிக்கு மாதம் Rs.15700/- சம்பளமாக வழங்கப்படும்.

Sweeper –  பணிக்கு மாதம் Rs.3000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 24.11.2020 முதல் 03.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்காலம். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

திருவாரூர், தமிழ்நாடு

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 24.11.2020

கடைசி தேதி: 03.12.2020

Important  Links:

Official Notification PDF: Click Here! 

Leave a comment