மருத்துவக் கல்லூரிலிருந்து புதிய வேலை அறிவிப்பு!! நேர்காணல் மட்டுமே! தேர்வு கிடையாது!

Thiruvarur Medical College Recruitment 2021 – திருவாரூர் மருத்துவக் கல்லூரிலிருந்து புதிய வேலைக்கு அட்கள் சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  11/08/2021  அன்று  காலை  11.00  மணிக்கு   விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

Thiruvarur Medical College Recruitment 2021

நிறுவனம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி
பணியின் பெயர் Pharmacist, Radiographer, ECG Technician, Dialysis Technician, Anaesthesia Technician
பணியிடம் திருவாரூர்
காலி இடங்கள் 55
கல்வி தகுதி Diploma, D.Pharm
நேர்காணலுக்கான கடைசி நாள் 11.08.2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர்

நிறுவனம்:

Thiruvarur Medical College

பணிகள்:

Pharmacist – 10 post

Radiographer – 10 post

ECG Technician –  10 post

Dialysis Technician – 10 post

Anaesthesia Technician – 10 post

CT Scan Tech – 05 post

மொத்தம் 55 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின்  பெயர் கல்வி தகுதி
Pharmacist Diploma in Pharmacy
Radiographer Diploma in Radio, Diagnostic Technology
ECG Technician Diploma in ECG Technician
Dialysis Technician Diploma in Dialysis Tech
Anaesthesia Technician Diploma in Anaesthesia Technician
CT Scan Tech Diploma in CT Scan Tech Course

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் போன்ற பணிகளுக்கு ரூ. 12.000/- மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Thiruvarur Medical College

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

11/08/2021 at 11.00 AM

முக்கிய தேதி:

Post Name Walk-in Dates Walk-in Time
Pharmacist 11/08/2021 11:00 AM
Radiographer 10.08.2021
ECG Technician
Dialysis Technician
Anaesthesia Technician
CT Scan Tech

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here