திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் வேலை வாய்ப்பு!!

Thiruverkadu Karumariamman Temple Recruitment 2021 – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு  8th, 10th, Read Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.10.2021 முதல் 22.10.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

Thiruverkadu Karumariamman Temple Recruitment 2021 – Full details 

நிறுவனம்திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்
பணியின் பெயர்Driver, Junior Assistant, Night Watchman, Electrician, Pump Operator, Othuvaar, Archagar
காலி பணியிடம்23
கல்வித்தகுதி 8th, 10thRead Write in Tamil
பணியிடம் சென்னை, திருவள்ளூர்
ஆரம்ப  தேதி18/10/2021
கடைசி தேதி22.10.2021 at 5.00 PM 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை, திருவள்ளூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

TNHRCE பணிகள்:

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Devi Karumariamman Temple, Thiruverkadu, Chennai
Junior Assistantஒரு காலிப்பணியிடம் 
Driverஒரு காலிப்பணியிடம் 
Kadainilai Oozhiyarஒரு காலிப்பணியிடம் 
Electrical Helperஒரு காலிப்பணியிடம் 
Amman Madapalliஒரு காலிப்பணியிடம் 
Parisaragarஒரு காலிப்பணியிடம் 
Perumal Temple Madapalli02 காலிப்பணியிடங்கள் 
Oahuஒரு காலிப்பணியிடம் 
Thalamஒரு காலிப்பணியிடம் 
Tamaraஒரு காலிப்பணியிடம் 
Thiruchinnamஒரு காலிப்பணியிடம் 
Mudikottagai Mesthriஒரு காலிப்பணியிடம் 
Pipe Maintainerஒரு காலிப்பணியிடம் 
Tamilpulavarஒரு காலிப்பணியிடம் 
Vedapureeswarar Temple Thiruverkadu, Chennai
Archagarஒரு காலிப்பணியிடம் 
Ottubavarஒரு காலிப்பணியிடம் 
Parisaragarஒரு காலிப்பணியிடம் 
Oondreswarar Temple Poondi Gramam, Thiruvallur
Archagarஒரு காலிப்பணியிடம் 
Night Watchmanஒரு காலிப்பணியிடம் 
மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் 

TNHRCE  கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
Junior Assistant10th
Driver8th, HMV/ LMV
Employee8th
ElectricianITI
Amman Madapalliதமிழ்மொழி  எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
Parisarakar
Perumal Temple Madapalli
Oahu
Thalam
Damara
Thirusinnam
Mastery
Pump OperatorITI
Tamil PoetBA, MA/ M.Lit
Priestதமிழ்மொழி  எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
Oduvar
Night Watchman

வயது வரம்பு:

01.09.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

TNHRCE  மாத சம்பளம் விவரம்:

பணியின் பெயர்மாத சம்பளம்
Junior Assistant ரூ.18500 – 58600/- 
Driverரூ.18500 – 58600/-
Kadainilai Oozhiyar  ரூ. 15900-50400/-
Electrical Helper ரூ. 15900-50400/-
Amman Madapalli  ரூ. 15900-50400/-
Parisaragarரூ. 15900-50400/-
Perumal Temple Madapalli ரூ. 15900-50400/-
Oahu ரூ.18500 – 58600/-
Thalam ரூ. 18500 – 58600/-
Tamarama ரூ. 11600-36800/-
Thiruchinnam ரூ. 11600-36800/-
Mudikottagai Mesthri   ரூ. 15900-50400/-
Pipe Maintainer ரூ. 15700 – 50000/-
Tamilpulavarரூ. 18500 – 58600/-
Archagar ரூ. 11600-36800/-
Ottubavar ரூ.12600 – 39900/-
Parisaragarரூ. 11600-36800/-
Archagar ரூ. 11600-36800/-
Night Watchmanரூ. 11600-36800/-

TNHRCE தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டியமுகவரி .

இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு சென்னை – 600077.

TNHRCE  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலமாகவோ 12.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TNHRCE  முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 12.11.2021 மாலை 5.45 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TNHRCE  விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி18.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி22.10.2021 at 5.00 PM 

Thiruverkadu Karumariamman Temple Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here