தூத்துக்குடி மாவட்டத்தில் Social Worker பணிக்கு வேலை வாய்ப்பு!!

Thoothukudi District Recruitment 2021 – தூத்துக்குடி மாவட்டத்தில் Social Worker பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Degree in Child Psychology  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  08/12/2021  தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

Thoothukudi District Social Worker Recruitment 2021 – Full Details 

நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம்
பணியின் பெயர் Social Worker
பணியிடம் தூத்துக்குடி 
காலி இடங்கள் பல்வேறு
கல்வி தகுதி Degree in Child Psychology 
ஆரம்ப தேதி 19.11.2021
கடைசி தேதி 08.12.2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://kancheepuram.nic.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

Thoothukudi District  வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

நிறுவனம்:

Department Of Social Defence, Thoothukudi

பணிகள்:

Social Worker பணிக்கு பல்வேறு  காலிப்பணியிடங்கள் உள்ளன.

Thoothukudi District  கல்வி தகுதி:

Social Worker பணிக்கு Degree in child psychology, psychiatry, sociology or law முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 7 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரரின் வயது 35 வயதுக்குக் குறையாமலும், 65 வயது நிறைவடையாமலும் இருக்க வேண்டும்

Thoothukudi District  சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்  மூலம் சரிபார்க்கவும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Thoothukudi District  அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The District Child Protection Officer” District Child Protection Unit. 176, Muthusurabi Building. Mani Nagar. Palai Road. Thoothukudi 628003

Thoothukudi District முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  19.11.2021
கடைசி தேதி  08.12.2021

Thoothukudi District Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application Form Click here
Official Website Click here