தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

Thoothukudi Govt Medical College Hospital Cook Recruitment 2022 – தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. இதில் Cook, Dhoby என்ற  பணிக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 30.09.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். 

Thoothukudi Govt Medical College Hospital Recruitment 2022 

நிறுவனம்தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
பணியின் பெயர்Cook, Dhoby
காலி பணியிடம்11
கல்வித்தகுதி Read Write in tamil 
பணியிடம் தூத்துக்குடி, தமிழ்நாடு
சம்பளம் Rs.15700 – 58100/-
தேர்வு செய்யும் முறைநேர்காணல் 
ஆரம்ப  தேதி20.09.2022
கடைசி தேதி30.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnpl.com/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழக அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி, தமிழ்நாடு

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Thoothukudi Medical College Hospital

சமையலர், சலவையாளர் பணிகள்:

Cook பணிக்கு 05 காலிப்பணியிடங்களும்,

Dhoby பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

சமையலர், சலவையாளர் கல்வி தகுதி:

Cook, Dhoby பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Cook, Dhoby வயது வரம்பு:

01-01-2022 தேதியின்படி குறைந்தபட்சம்  18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க  வேண்டும்.

Cook, Dhoby வயது தளர்வு:

  • BC Candidates: 2 Years
  • SC, ST Candidates: 5 Years
  • PH Candidates: 10 Years

Cook, Dhoby சம்பள விவரங்கள்:

சமையலர், சலவையாளர் பணிகளுக்கு ரூ. 15700 – 58100/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 30.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை

சமையலர், சலவையாளர் தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி20.09.2022 
விண்ணப்பத்தின் கடைசி தேதி30.09.2022

சமையலர், சலவையாளர் அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி.

Thoothukudi Govt Medical College Hospital Offline Application Form Link, Notification PDF 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here