தூத்துக்குடியில் மாத Rs 15,700/- முதல் Rs 50,000/- சம்பளத்தில் வேலை!

Thoothukudi Panchayat Office Recruitment 2023: தூத்துக்குடி ஊராட்சி அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், இரவு காவலாளி வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கு 02 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிகளுக்கு  8th தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23/03/2023 முதல் 24/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல்  மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Thoothukudi Panchayat Office Recruitment 2023 Details

நிறுவனம்தூத்துக்குடி ஊராட்சி அலுவலகம்
பணியின் பெயர்அலுவலக உதவியாளர், இரவு காவலாளி
கல்வித்தகுதி8th
பணியிடம்தூத்துக்குடி
கடைசி தேதி24/04/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

காலி பணியிடம்:

இதற்கு 02 காலி பணிஇடங்கள் உள்ளன.

ணியின் பெயர்காலி பணியிங்கள்
அலுவலக உதவியாளர்01
இரவு காவலாளி01

கல்வி தகுதி:

இந்த பணிக்கு 8th, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சம்பளம்:

இந்த பணிகளுக்கு மாத சம்பளம் Rs 15,700/- முதல் Rs 50,000/- வரை வழங்கப்படுகிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 18 முதல் 37 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் காலிப்பணியிடங்களுக்கான
விண்ணப்பப் படிவம் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மற்றும் தூத்துக்குடி
மாவட்ட இணையதளம் www.thoothukudi.nic.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:

ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
கருங்குளம் -628 809
தூத்துக்குடி மாவட்டம்.
(தொலைபேசி எண். 04630-263225)

தேர்வு செய்யும் முறை:

Interview

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி
குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:
விண்ணப்பங்கள் 24.04.2023 தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
Job Notification and Application Links
Notification & Application Form
Click here
Scroll to Top