TNPSC பொறியியல் சார்நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு!!

TNPSC:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது பொறியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டினை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC பொறியியல் சார்நிலை தேர்வு நுழைவுச்சீட்டு:

TNPSC தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த பொறியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத்‌ தேர்வு 18.09.2021 முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ 7 மாவட்ட தேர்வு மையங்களில்‌ நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள்‌ தேர்வாணையத்தின்‌ அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌. இதற்கான முழு விவரம் இணைய முகவரியினை மூலம் கீழே வழங்கியுள்ளோம்.

Download Hall Ticket 2021:

 Link I | Link II

Download TNPSC Exam Date 2021 

முக்கிய குறிப்பு:

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்…

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!