தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை!!

TIDCO Recruitment 2021 – தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Executive Director, Managing Director (MD) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு CADegree in Engineering முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 11/10/2021 வரை ஆன்லைன் மூலமாக  விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TIDCO Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்
பணியின் பெயர்Executive Director, Managing Director (MD)
பணியிடம் சென்னை
கல்வித்தகுதி CADegree in Engineering
காலி இடங்கள்03
ஆரம்ப தேதி 21/09/2021
 கடைசி தேதி  11/10/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamilnadu Industrial Development Corporation Limited (TIDCO)

TIDCO பணிகள்:

Executive Director  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

MD பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TIDCO கல்வி தகுதி:

Executive Director – Chartered Accountant

MD – Graduate in Engineering/ Technology in Biotechnology/ Civil/ Electrical/ Mechanical/ or similar core engineering.

TIDCO அனுபவம்:

  • குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TIDCO சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TIDCO விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 11.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TIDCO முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 21/09/2021
கடைசி தேதி 11/10/2021

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here