தமிழக TIDEL Park வேலை!! இன்றே கடைசி நாள் விண்ணப்பிக்க மறவாதீர்கள்!!

TPCL Park Recruitment 2021 – டைடல் பார்க் தொழில் பூங்காவில் இருந்து காலியாக உள்ள Industrial Trainee (CA) பணிக்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் இன்று 27/09/2021 தேதிக்குள் உடனடியாக  அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

TPCL Park Recruitment 2021 – Full Details 

நிறுவனம் டைடல் பார்க் கோயம்புத்தூர் லிமிடெட்
பணியின் பெயர் தொழில்துறை பயிற்சி (CA)
காலி இடங்கள் 01
பணியிடம் கோயம்புத்தூர்
கல்வித்தகுதி IPC/Intermediate Pass
ஆரம்ப தேதி 25/09/2021
கடைசி தேதி 27/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

நிறுவனம்:

Tidel Park Coimbatore Limited

TIDEL பணிகள்:

Industrial Trainee (CA) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TIDEL Park கல்வித்தகுதி:

  1. Institute of Chartered Accountants of India அங்கீகாரத்துடன் IPC/ Intermediate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Computer knowledge (MS Office, email, Internet) பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

சம்பள விவரம்:

Industrial Trainee பணிக்கு அதிகபட்சம் ரூ. 15,000/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களின் மதிப்பெண்களின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TIDEL Park விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Chief Financial Officer & Head – HR, TIDEL Park Coimbatore Limited, 1st Floor, ELCOSEZ, Civil Aerodrome Post, Coimbatore 641 014.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

hr@tidelcbe.com

TIDEL Park தொலைபேசி:

0422-2513605

வேலை நேரம்:

திங்கள் முதல் வெள்ளி வரை

நேரம்:

காலை 9.30 முதல் மாலை 5.45 வரை.

TIDEL Park முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  25/09/2021
கடைசி தேதி  27/09/2021

TIDEL Park Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here