TIIC Recruitment 2021 – தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 50 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த Manager, Senior Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே தாமதிக்காமல் இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக படித்து விண்ணப்பிக்கலாம்.
TIIC Recruitment 2021 – For Senior Officer posts
நிறுவனம் | தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு கழகம் |
பணியின் பெயர் | Manager, Senior Officer |
காலி இடங்கள் | 50 |
கல்வித்தகுதி | CA, PG Diploma, PG Degree |
ஆரம்ப தேதி | 28/08/2021 |
கடைசி தேதி | 14/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
TIIC வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
நிறுவனம்:
Tamilnadu Industrial Investment Corporation Ltd (TIIC)
TIIC பணிகள்:
Manager (Finance) பணிக்கு 04 காலிப்பணியிடமும்,
Manager (Legal) பணிக்கு 02 காலிப்பணியிடமும்,
Senior Officer (Technical) பணிக்கு 08 காலிப்பணியிடமும்,
Senior Officer (Finance) பணிக்கு 27 காலிப்பணியிடமும்,
Senior Officer (Legal) பணிக்கு 09 காலிப்பணியிடமும்,
மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் உள்ளன.
TIIC கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு Degree/ Postgraduate/ CA/ ICWA/ B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TIIC அனுபவம்:
- குறைந்தபட்சம் 05 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 07 ஆண்டுகள் வங்கித் தொழில்துறைஅனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:

TIIC விண்ணப்பக்கட்டணம்:
- BC-M, BC-OBCM, MBC, MBC&DNC, MBC(V), General Category & DAP விண்ணப்பத்தார்கள் – ரூ.1,000/-
- SC, SCA, ST விண்ணப்பத்தார்கள் – ரூ.500/-
TIIC சம்பளம்:
- Manager (Finance/ Legal) – ரூ. 56,900 to ரூ. 1,80,500/-
- Senior Officer (Technical/ Legal/ Finance) – ரூ. 56,100 to ரூ. 1,77,500/-
TIIC விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவகர்கள் https://ibpsonline.ibps.in/tiiclmsfeb21/ என்ற இணைய முகவரி மூலம் 14.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TIIC தேர்வு செயல் முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்

TIIC முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 28/08/2021 |
கடைசி தேதி | 14/09/2021 |
TIIC Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |