Tirunelveli District Town Panchayats யில் காலியாக உள்ள Office Assistant, Driver, Sanitary Worker, Fitter Grade II and Wireman Grade II, Pump Operator, Pump Mechanic போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 8th, 10th Pass படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.08.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
வேலைப்பிரிவு: Tamilnadu Govt Jobs
பணியின் விவரம்:-
SI No | Name of Post | No. of Post |
1. | Office Assistant | 02 |
2. | Sanitary Worker | 50 |
3. | Pump Operator | 01 |
4. | Watchman | 01 |
5. | Driver | 03 |
6. | Fitter Grade II | 02 |
7. | Pump Mechanic | 01 |
8. | Depot Night watchman | 01 |
9. | Bus station collector | 01 |
10. | Wireman Grade II | 01 |
11. | Pipe Opener | 01 |
Total | 64 |
கல்வித்தகுதி:
SI No | Name of Post | Qualification |
1. | Office Assistant | 8th Pass + Candidate able to Ride biCycle |
2. | Sanitary Worker | Able to read & write in Tamil |
3. | Pump Operator | 8th Pass |
4. | Watchman | 8th Pass |
5. | Driver | 8th Pass + Heavy Vehicle Driving License |
6. | Fitter Grade II | 10th Pass With ITI in Relevant Trade |
7. | Pump Mechanic | 8th Pass |
8. | Depot Nightwatchman | 8th Pass |
9. | Bus station collector | 8th Pass |
10. | Wireman Grade II | 8th Pass With ITI in Relevant Trade, Wireman Trade with minimum 3 Year Experience & minimum 5 Years Experience in Pump Operator |
11. | Pipe Opener | 8th Pass |
வயதுவரம்பு:
SI No | Category | Maximum Age |
1. | “Others” [i.e. Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs] | 18 to 30 years |
2. | MBC / DC, BCM and BC | 18 to 32 years |
3. | SCs, SC(A)s, STs and DWs of all castes | 18 to 35 years |
சம்பளம் பற்றிய விவரப்பட்டியல்:-
SI No | Name of Post | Payscale |
1. | Office Assistant | Level 1 Rs.15700-50000/- |
2. | Sanitary Worker | Level 1 Rs.15700-50000/- |
3. | Pump Operator | Level 1 Rs.15700-50000/- |
4. | Watchman | Level 1 Rs.15700-50000/- |
5. | Driver | Level 8 Rs.19500-62000/- |
6. | Fitter Grade II | Level 8 Rs.19500-62000/- |
7. | Pump Mechanic | Level 1 Rs.15700-50000/- |
8. | Depot Nightwatchman | Level 1 Rs.15700-50000/- |
9. | Bus station collector | Level 1 Rs.15700-50000/- |
10. | Wireman Grade II | Level 8 Rs.19500-62000/- |
11. | Pipe Opener | Level 1 Rs.15700-50000/- |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.08.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.
பணியிடம்:
Tamilnadu, Tirunelveli
தேவையான சான்றிதழ்கள்:
(i) ID proof
(ii) Proof of Date of Birth
(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate
(iv) Caste and attested copies
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 03.08.2020
கடைசிதேதி: 15.08.2020 (03.00 PM)
Important Links:
Career Page Official Website: Click Here!
Official Notification PDF: Click Here!
Application Form PDF: Click Here!