திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு!!

Tirupathur DCPU Recruitment 2021 – திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Child Welfare Committee, Chairperson ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு SociologyDegree in Child Psychology  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19/12/2021 முதல் 30/12/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

Tirupathur DCPU Chairperson Recruitment 2021 – Full Details 

நிறுவனம்குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர்Child Welfare Committee, Chairperson
பணியிடங்கள்பல்வேறு 
கல்வித்தகுதி SociologyDegree in Child Psychology 
ஆரம்ப தேதி19/12/2021
கடைசி தேதி30/12/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
பணியிடம்திருப்பத்தூர்

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருப்பத்தூர்

பாலினம்:

ஆண்‌/பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌

நிறுவனம்:

District Child Protection Unit, Tirupathur

Tirupathur DCPU பணிகள்:

Child Welfare Committee, Chairperson பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Tirupathur DCPU கல்வி தகுதி:

Child Welfare Committee, Chairperson பணிக்கு SociologyDegree in Child Psychology  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைத்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இருக்க வேண்டும்.

Tirupathur DCPU மாத சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 30.12.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Tirupathur DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, அண்ணாசாலை, வேலூர் – 623001

DCPU Tirupathur முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 19.12.2021
கடைசி தேதி 30.12.2021

DCPU Tirupathur Offline Application Form Link, Notification PDF 2021

Application FormClick here
Notification PDFClick here
Official WebsiteClick here