திருப்பத்தூர் சமூக நலத்துறையில் 10th, டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!! 

Tirupathur Social Welfare Department Recruitment 2021 திருப்பத்தூர் சமூக நலத்துறையில் காலியாக உள்ள Driver, Case Worker, Security, Administrator போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை  நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, B.EB.Tech,M.ScPG DegreeMaster of Social Work படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 21.11.2021 முதல் 04.12.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Tirupathur Social Welfare Department Recruitment 2021

நிறுவனம்தமிழக சமூக நலத்துறை
பணியின் பெயர்Driver, Case Worker, Security, Administrator
பணியிடம்திருப்பத்தூர்
காலி இடங்கள்பல்வேறு
கல்வித்தகுதி10th, B.EB.Tech,M.ScPG DegreeMaster of Social Work
ஆரம்ப தேதி21/11/2021
கடைசி தேதி04/12/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேல

பணியிடம்:

திருப்பத்தூர்

நிறுவனம்:

Tirupathur Social Welfare Department

பணிகள்:

இந்த பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Center AdministratorMaster of Social Work
Senior Counselor
IT AdminB.Sc, BE/ B.Tech, M.Sc, ME/ M.Tech
Case WorkerMaster of Social Work
Driver/Security10th Pass 
Multipurpose

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் மாத சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்டு அஞ்சல் மூலமாக  விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலகம், 4 ஆவது மாடி, B பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர்.

 Tirupathur Social Welfare Department முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 21.11.2021
கடைசி தேதி 04.12.2021

 Tirupathur Social Welfare Department Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application FormClick here
Official WebsiteClick here