திருப்பத்தூர் சமூக நலத்துறையில் வேலை! 12த் படித்தால் போதும்!

Tirupathur Social Welfare Department DEO Recruitment 2022 திருப்பத்தூர் சமூக நலத்துறையில் காலியாக உள்ள Asst cum Data Entry Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை  நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th, Tamil, English Typing படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.09.2022 முதல் 26.09.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Tirupathur Social Welfare Department Recruitment 2022 – Full Details 

நிறுவனம்தமிழக சமூக நலத்துறை
பணியின் பெயர்Asst cum Data Entry Operator
பணியிடம்திருப்பத்தூர்
காலி இடங்கள்02
கல்வித்தகுதி12th, Tamil, English Typing
பாலினம் 
ஆண்கள்/ பெண் இருபாலரும் 
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
சம்பளம் Rs. 12,000/-
ஆரம்ப தேதி12.09.2022
கடைசி தேதி26.09.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tirupathur.nic.in/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேல

பணியிடம்:

திருப்பத்தூர்

நிறுவனம்:

Tirupathur Social Welfare Department

கீழே Asst cum Data Entry Operator பணிக்கான முழு விவரங்கள் இதோ…

Tirupathur Social Welfare Department பணிகள்:

Asst cum Data Entry Operator பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Tirupathur Social Welfare Department கல்வி தகுதி:

Asst cum Data Entry Operator பணிக்கு 12th, Tamil, English Typing முடித்திருக்க வேண்டும்.

Tirupathur Social Welfare Department அனுபவம்:

கணினி இயக்குவதில் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

DEO விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Tirupathur Social Welfare Department மாத சம்பளம்:

Asst cum Data Entry Operator பணிக்கு ரூ. 9,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

DEO வயது வரம்பு:

அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

DEO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.09.2022 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்டு அஞ்சல் மூலமாக  விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

 Tirupathur Social Welfare Department DEO முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி12.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி26.09.2022

 Tirupathur Social Welfare Department Offline Application Form Link, Notification PDF 2022

Apply Link Click here
Notification link Click here
Application FormClick here
Official WebsiteClick here