மாதம் Rs.116600/- ஊதியத்தில் திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் வேலை நிச்சியம்!!

திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager மற்றும் Deputy Manager போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 11/02/2021 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியடங்கள்:

  • Manager – 01
  • Deputy Manager – 03

கல்வித்தகுதி:

Manager மற்றும் Deputy Manager போன்ற பணிகளுக்கு BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Manager மற்றும் Deputy Manager போன்ற பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

  • Manager – Rs.36700/- முதல் Rs.118200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Deputy Manager – Rs.36900/- முதல் Rs.116600/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை  11/02/2021 தேதிக்குள் https://tirupuraavin.com/carreer.html என்ற இணைய முகவரி  மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல், தேர்வு எழுதுதல்

பணியிடம்: 

திருப்பூர்

முக்கிய தேதிகள்: 

கடைசி தேதி: 11/02/2021

Important  Links:

Notification PDF: Click Here! 

Online Link: Click here!

Leave a comment