திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை!!

Tiruppur District Child Protection Unit (DCPU) யில் காலியாக உள்ள Social Worker, Counsellor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 09/10/2020 முதல் 29/10/2020  வரை அஞ்சல் மூலம் அனுப்பவும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Social Worker – 1

Counsellor – 1

போன்ற பணிகளுக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் முழு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 09/10/2020 முதல் 29/10/2020  வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பவும். விண்ணப்பிக்கும் முகவரியை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். இதில் தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

பணியிடம்: 

திருப்பூர், தமிழ்நாடு

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 09/10/2020

கடைசிதேதி: 29/10/2020

Important  Links:

Official Website Career Page: Click Here

Official Notification PDF: Click Here

Leave a comment