டிகிரி முடித்தவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் ஆலோசகர் வேலை வாய்ப்பு!!

Tiruppur DCPU Recruitment 2021 – திருப்பூர் மாவட்டத்தில்  குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்  Social Worker, Counsellor போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு PG DegreePsychology முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30/08/2021 முதல் 10/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Tiruppur DCPU Recruitment 2021  – Full Details

நிறுவனம் திருப்பூர் மாவட்டம்
பணியின் பெயர் Social Worker, Counsellor
காலி இடங்கள் பல்வேறு
பணியிடம் திருப்பூர்
கல்வித்தகுதி PG DegreePsychology
ஆரம்ப தேதி 30/08/2021
கடைசி தேதி 10/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

Tiruppur DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

DCPU பணியிடம்:

திருப்பூர்

நிறுவனம்:

District Child Protection Unit (DCPU)

Tiruppur DCPU பணிகள்:

Social Worker, Counsellor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Tiruppur DCPU கல்வித்தகுதி:

Social Worker – PG Degree, Psychology, Post graduate in Social Work, Graduate

Counsellor – PG Degree, Psychology, Sociology, Postgraduate in Social Work

வயது வரம்பு:

அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல்  இருக்க வேண்டும்.

Tiruppur DCPU சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Tiruppur DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர்.

Tiruppur DCPU விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 10.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tiruppur DCPU முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  30/08/2021
கடைசி தேதி  10/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here