திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் டிகிரி படித்தவருக்கு வேலை!!

Tiruppur District Recruitment 2021 திருப்பூர்  மாவட்ட சுகாதார சங்கத்தில்  காலியாக உள்ள IT Coordinator and Refrigeration Mechanic போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.E, B.TECH, MCA, ITI முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 02.12.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tiruppur DHS Refrigeration Mechanic Recruitment 2021 – Full Details 

நிறுவனம் திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர் IT Coordinator and Refrigeration Mechanic
காலி பணியிடம் 02
கல்வித்தகுதி  B.E, B.TECH, MCA, ITI
பணியிடம்  திருப்பூர் மாவட்டம்
ஆரம்ப  தேதி 22/11/2021
கடைசி தேதி 02/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  www.tiruppur.nic.in
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல் 

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருப்பூர் மாவட்டம்

நிறுவனம்:

District Health Society, Tiruppur

Tiruppur District பணிகள்:

IT Coordinator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Refrigeration Mechanic பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Tiruppur District மாத சம்பளம்:

IT Coordinator பணிக்கு மாதம் ரூ. 16,500/- சம்பளமாகவும்.

Refrigeration Mechanic பணிக்கு மாதம் ரூ. 20.000/- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Tiruppur District கல்வி தகுதி:

இந்த பணிக்கு B.E, B.TECH, MCA, ITI படித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tiruppur District விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.12.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

அறை எண்.102, முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பல்லடம் சாலை, திருப்பூர் – 641604

Tiruppur District நேர்காணளுக்கான தேதி &நேரம்:

02/12/2021 at 10.00 AM

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் தொடங்கும் தேதி 22.11.2021
கடைசி தேதி 02.12.2021

Job Notification and Application Links

IT Coordinator Notification link & Application Form – 1
Click here
Refrigeration Mechanic Notification link & Application Form – 2
Click here
Official Website
Click here