டிகிரி படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

Tiruppur District Recruitment 2021 – திருப்பூரில்  காலியாக உள்ள Physiotherapist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Bachelor Degree   முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 09.09.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tiruppur District Recruitment 2021 – Full Details 

நிறுவனம்திருப்பூர்  மாவட்ட நலவாழ்வு சங்கம்
பணியின் பெயர்இயன்முறை மருத்துவர்‌
பணியிடம் திருப்பூர்  மாவட்டம்
காலிப்பணியிடம் 02
கல்வி தகுதி Bachelor Degree
கடைசி தேதி09/09/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

திருப்பூர் மாவட்டம்

நிறுவனம்:

Tiruppur District Health Society

Tiruppur District பணிகள்:

இயன்முறை மருத்துவர்‌ பணிக்கு  02 காலிப்பணியிடங்கள்  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்க கல்வித்தகுதி :

Physiotherapist பணிக்கு Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Physiotherapist சம்பள விவரம்:

Physiotherapist பணிக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Tiruppur District தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Physiotherapist பணிக்கான சில நிபந்தனைகள்:

  • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • பணியில் சேருவதற்காக சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking ) அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.09.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் 641 604

Tiruppur District நேர்காணளுக்கான தேதி &நேரம்:

Thursday 09/09/2021 at 10.00 AM 

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here