திருப்பூர் மாவட்டத்தில் 50 காலிபணிகளுடன் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க!!

திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Medical Officer, Staff Nurse, Lab Technician, Health Inspector & Data Entry Operator போன்ற பணிக்கு மாதம் Rs. 60000 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்காணலுக்கு செல்லும் கடைசி தேதி 21.05.2021 & 22.05.2021 க்குள் நேர்காணல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tiruppur District Recruitment 2021 – Overview

நிறுவனம் திருப்பூர் கார்ப்பரேஷன்
பணியின் பெயர் Medical Officer, Staff Nurse, Lab Technician, Health Inspector & Data Entry Operator
பணியிடம் திருப்பூர்
காலி இடங்கள் 50
கல்வி தகுதி MBBS, DGNM, DMLT/ B.Sc. Lab Technician,  Health Inspector Course, Computer Course
ஆரம்ப தேதி 21./05/2021
நேர்காணல் நடைபெறும் தேதி 22/05/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழக அரசு வேலை

பணியிடம்:

திருப்பூர்

பணிகள்:

பணிகள் சம்பளம்
Medical Officer Rs. 60000
Staff Nurse Rs. 12000
Lab Technician Rs. 15000
Health Inspector Rs. 20000
Data Entry Operator Rs. 10000

கல்வித்தகுதி:

  1. MO: MBBS.
  2. Staff Nurse: DGNM.
  3. Lab Technician: DMLT/ B.Sc. Lab Technician.
  4. Health Inspector: Health Inspector Course.
  5. DEO: Computer Course.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முகவரி: 

10.00 AM to 05.00 PM மணிக்குள் தேவையான சான்றிதழ்களுடன் இந்த முகவரிக்கு எடுத்து செல்லவும்  உறுப்பினர் செயலர்/ மாநகர நல அலுவலர், திருப்பூர் மாநகர நல சங்கம், பொது சுகாதாரத்துறை, திருப்பூர் மாநகராட்சி, மங்கலம் ரோடு, திருப்பூர் – 641 604.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி:  21/05/2021

கடைசி தேதி:  22/05/2021

OFFICIAL NOTIFICATION