திருப்பூர் சமூக நலத்துறையில் மாதம் Rs. 30,000/-சம்பளத்தில் வேலை !!

TIRUPPUR Social Welfare Department Recruitment 2022 திருப்பூர் சமூக நலத்துறையில் காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்பபணியாளார் , களப்பணியாளர், பாதுகாப்பு அலுவலர், ஓட்டுநர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை  நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 02/11/2022 முதல் 10/11/2022 மாலை 05.30 மணிக்குள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TIRUPPUR Social Welfare Department Recruitment 2022 

நிறுவனம்தமிழக சமூக நலத்துறை
பணியின் பெயர்மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்பபணியாளார் , களப்பணியாளர், பாதுகாப்பு அலுவலர், ஓட்டுநர்
பணியிடம்திருப்பூர்
காலி இடங்கள்6
கல்வி தகுதிBachelor Degree, Master Degree, Diploma, MSW, 10th Pass/Fail 
சம்பளம் Rs. 30,000/- Per Month
ஆரம்ப தேதி02/11/2022
கடைசி தேதி 10/11/2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://tiruppur.nic.in/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருப்பூர்

பாலினம்:

ஆண், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

 1. மைய நிர்வாகி – 1 காலியிடம்
 2. மூத்த ஆலோசகர் – 1 காலியிடம்
 3. தகவல் தொழில்நுட்பபணியாளார் – 1 காலியிடம்
 4. களப்பணியாளர் – 1 காலியிடம்
 5. பாதுகாப்பு அலுவலர் – 1 காலியிடம்
 6. ஓட்டுநர் – 1 காலியிடம்

மொத்தம் 6 காலிபணியிடம் உள்ளன.

கல்வி தகுதி:

 1. மைய நிர்வாகி – Bachelor Degree
 2. மூத்த ஆலோசகர் – Master Degree
 3. தகவல் தொழில்நுட்பபணியாளார் – Diploma
 4. களப்பணியாளர் – MSW
 5. பாதுகாப்பு அலுவலர் – 10th Pass/Fail 
 6. ஓட்டுநர் – 10th Pass/Fail 

சம்பளம்:

 1. மைய நிர்வாகி – Rs. 30,000/- Per Month
 2. மூத்த ஆலோசகர் – Rs. 20,000/- Per Month
 3. தகவல் தொழில்நுட்பபணியாளார் – Rs. 18,000/- Per Month
 4. களப்பணியாளர் – Rs. 15,000/- Per Month
 5. பாதுகாப்பு அலுவலர் – Rs. 15,000/- Per Month
 6. ஓட்டுநர் – Rs. 15,000/- Per Month

வயது வரம்பு:

 1. மைய நிர்வாகி –  45 வயதுக்குள் இருக்க வேண்டும்
 2. மூத்த ஆலோசகர் – 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
 3. தகவல் தொழில்நுட்பபணியாளார் – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
 4. களப்பணியாளர் – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
 5. பாதுகாப்பு அலுவலர் – வயது வரம்பு இல்லை
 6. ஓட்டுநர் – வயது வரம்பு இல்லை

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து  பிரிவினருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.

பாதுகாப்பு அலுவலர் விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு வரும் 10/11/2022 மாலை 05.30 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்த பணிகளுக்கு திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

66

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 02/11/2022
கடைசி தேதி 10/11/2022

TIRUPPUR Social Welfare Department Job Notification and Application Links

Notification link
Click here
Application Form Link
Click here
Official Website
Click here