திருவள்ளூர் மாவட்டத்தில் Pharmacist பணிக்கு ஓர் அறிய வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Tiruvallur District Recruitment 2021 – திருவள்ளூர் மாவட்டத்தில்  காலியாக உள்ள Lab Technician, Pharmacist பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.08.2021 தேதி முதல் 25.08.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Tiruvallur District Recruitment 2021 – Full Details

நிறுவனம்திருவள்ளூர் மாவட்டம்
பணியின் பெயர்Lab Technician, Pharmacist
பணியிடம்திருவள்ளூர்
காலி இடங்கள்18
கல்வித்தகுதிDiplomaB.PharmGraduate
ஆரம்ப தேதி12/08/2021
கடைசி தேதி25/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

திருவள்ளூர்

நிறுவனம்:

Tiruvallur District

பணிகள்:

  • Lab Technician பணிக்கு 06 காலிப்பணியிடமும்,
  • Pharmacist பணிக்கு 06 காலிப்பணியிடமும்,
  • Micro Radiator பணிக்கு 06 காலிப்பணியிடமும்,

மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Lab Technician – DMLT

Pharmacist – B.Pharm, D.Pharm

Pharmacist – Diploma, Graduate

மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 12000/- மாத  சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குனர் (மருத்துவம் (ம) நலப்பணிகள்), J. N சாலை, திருவள்ளுர்.    

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tiruvallur District முக்கிய தேதிகள்:

Start Date12.08.2021
Last Date25.08.2021

Tiruvallur District Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here