திருவள்ளூரில் Lathe Operator, Machine Operator பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

திருவள்ளுர் MUDHRA FINE BLANC PRIVATE LTD தனியார் நிறுவனத்தில் Lathe Operator, Machine Operator போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு National Trade Certificate (NTC) & Above – Machinist சான்றிதழ்கள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்MUDHRA FINE BLANC PRIVATE LTD

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Tiruvallur

பாலினம்: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Lathe Operator – 1

Machine Operator – 2

போன்ற பணிகளுக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Lathe Operator – National Trade Certificate (NTC) & Above – Machinist சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

Machine Operator – National Trade Certificate (NTC) & Above – Machinist சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

Experience:

Lathe Operator – பணிக்கு 2 அல்லது 3 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

Machine Operator – பணிக்கு 2 அல்லது 3 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

Lathe Operator:

Skills: Lathe Operator

Additional Skills:

1) Able to read Engineering Drawing ( Press Tools , Fine Blanking Tools )

2) Able to do thread cutting operation 

3) Able to Control close tolerance in the Dimension as per drawing

Machine Operator: 

Skills: CNC Operator – Grinding Machine Centre

Additional Skills: 

1) Able to read Engineering Drawing ( Press Tools , Fine Blanking Tools )

2) Able to do Wheel Balancing

3) Need to Control close tolerance in the Dimension as per drawing

வயது வரம்பு:

Lathe Operator – பணிக்கு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Machine Operator – பணிக்கு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Lathe Operator – பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

Machine Operator – பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 17-08-2020

Open Until : 31-08-2020\

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application Links:

Lathe Operator Application Link: Click Here! 

Machine Operator Application Link: Click Here! 

Leave a comment