தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு 2021!!

TMB Recruitment 2021 – தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Agricultural Officer, Law Officer, Marketing Officer போன்ற பணிகள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை நன்கு படித்து விட்டு பிறகு விண்ணப்பிக்கவும்.

TMB Recruitment 2021 – For Law Officer Posts 

நிறுவனம்TMB Bank
பணியின் பெயர்Agricultural Officer, Law Officer, Marketing Officer
காலி  இடங்கள் பல்வேறு
பணியிடங்கள்தமிழ்நாடு  முழுவதும்
ஆரம்ப தேதி22.09.2021
கடைசி தேதி 03/10/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.tmbnet.in

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

தமிழ்நாடு  முழுவதும்

நிறுவனம்:

TMB Bank

பணிகள்:

Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 31.08.2021 தேதியின் அடிப்படையில் கீழுள்ளவாறு வயது வரம்பு கொண்டிருக்க வேண்டும்.

  • Agricultural Officer – அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Law Officer, Marketing Officer – 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

TMB Bank மாத சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பள விவரம் பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

TMB Bank கல்வித்தகுதி :

  • Agricultural Officer – Agriculture/ Horticulture / Animal Husbandry / Veterinary Science / Dairy Science/ Agricultural Engineering பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Law Officer – Graduate அல்லது Post Graduate in Law முடித்திருக்க வேண்டும்.
  • Marketing Officer – Marketing/ Finance பிரிவுகளில் Post Graduation முடித்திருக்க வேண்டும்.

TMB Bank அனுபவம்:

Agricultural Officer – 03 ஆண்டுகள்

Law Officer – 02 ஆண்டுகள்

Marketing Officer – 2 முதல் 5 ஆண்டுகள்

TMB Bank தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் நேர்காணல்  சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TMB Bank முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் Video Conferencing முறையின் மூலம் இந்த நேர்காணல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 22.09.2021 முதல் வரும் 03.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TMB Bank முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 22/09/2021
கடைசி தேதி 03/10/2021

TMB Bank Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here