தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை 2021 | உடனே விண்ணப்பிக்க

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Chief Financial Officer, Chief Digital Officer மற்றும் IT Technical Officers போன்ற பணிகள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை நன்கு படித்து விட்டு பிறகு விண்ணப்பிக்கவும்.

TMB Recruitment 2021 – Overview

நிறுவனம் TMB Bank
பணியின் பெயர் Chief Financial Officer, Chief Digital Officer &  IT Technical Officers
பணியிடங்கள் Various
கடைசி தேதி 09.06.2021-21.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்  www.tmbnet.in

TMB வேலைகள்:

Chief Financial Officer

Chief Digital Officer &  IT Technical Officers

போன்ற பல்வேறு வேலைகள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 31.05.2021 தேதியின் அடிப்பைடையில் வயது வரம்பு இருக்க  வேண்டும்.

  • IT Technical Officers – குறைந்தபட்சம் 25-35 வயது கொண்டவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகள் – 45 வயது (above) நிரம்பியவராக இருக்க வேண்டும்.

TMB Bank கல்வித்தகுதி:

Chief Financial Officer & Chief Digital Officer:

  1. பதிவு செய்வோர் Chartered Accountant பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  2. Overseeing financial operations, preferably accounting and taxation பணிகளில் 15 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

IT Technical Officers:

  • Computer Science / MCA / IT / Electrical / Electronics பாடப்பிரிவில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • CCNA and CCNP Certification உடன் பணியில் 3-10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.76,010/- வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்ந்தெடுக்கும் முறை:

Interview

Video Conferencing முறையின் மூலம் இந்த நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 21.06.2021  க்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அப்பளை செய்யலாம்.

TMB Job Careers 2021 

Apply Online