தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2020 இன்று வெளியானது…

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2020 இன்று வெளியானது…

  • இன்று தமிழ்நாடு 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9:30 மணியளவில் வெளியிடப்படும் என கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் ஐயா அவர்கள் டிவிட்டர் வாயிலாக தெரிவித்து உள்ளார்.
  • மார்ச் மாதம் நடைபெற்ற 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது  தேர்வு எழுதிய மாணவர்கள் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் அல்லது எங்கள் வலைத்தளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். கைபேசி வாயிலாக குறுஞ்செய்தி மூலம் முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் எனவும் விடுபட்ட 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகளும் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
  • மாணவர்கள் dge.tn.gov.in, tnresults.nic.in இல் தங்களது தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.
TN 11th Result Direct Link: Click here