Tamilnadu Agricultural University (TNAU) – தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு SRF, Technical Assistant போன்ற கல்வித்தகுதிகள் முடிதிருக்க வேண்டும். இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05/05/2021 அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
TN Agricultural University Recruitment 2021
நிறுவனம் | தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | SRF, Technical Assistant |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
கல்வித்தகுதி | SRF, Technical Assistant |
காலி இடங்கள் | 4 |
கடைசி தேதி | 05/05/2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் மூலம் |
வேலைப்பிரிவு:
அரசு வேலை
பணியிடம்:
தமிழ்நாடு முழுவதும்
பணிகள்:
SRF பணிக்கு 2 காலிப்பாணியிடமும்,
Technical Assistant பணிக்கு 2 காலிப்பணியிடமும்,
மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
- SRF பணிக்கு M.Sc. (Agri.) கல்வித்தகுதியும்,
- Technical Assistant பணிக்கு Diploma Agriculture / Diploma Horticulture கல்வித்தகுதியும், இருக்க வேண்டும்.
சம்பளம்:
- SRF பணிக்கு மாதம் ரூ.31000 (நெட் உடன்)/ ரூ.25000 (நெட் இல்லாமல்)
- Technical Assistant பணிக்கு மாதம் ரூ.16000/- சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுசெயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Date | Time | Venue |
---|---|---|
03.05.2021 | 10.00 AM | The Director (Crop Management), TNAU, Coimbatore |
05.05.2021 | 10.00 AM | The Dean, Agrl. College and Research Institute, Madurai |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |