தமிழ்நாடு அரசு நில நிர்வாகத் துறையில் வேலை!

TN CLA Legal Advisor, Law Associate Recruitment Notification 2022தமிழ்நாடு அரசு நில நிர்வாகத் துறையில் வேலை அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Legal Advisor, Law Associate பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

TN CLA Recruitment Notification 2022 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு அரசு நில நிர்வாகத் துறை
பணியின் பெயர்Legal Advisor, Law Associate
காலி பணியிடம்10
கல்வித்தகுதி Retired, Graduate in Law 
சம்பளம்Rs.40,000/- to Rs.50,000/-
தேர்வு செயல்முறை
  • Preliminary Screening Test
  • Written Test
  • Oral Test
பணியிடம் சென்னை 
கடைசி தேதி 13.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://cla.tn.gov.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்  

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை 

நிறுவனம்:

Tamilnadu Commissionerate of Land Administration

பணிகள்:

Legal Advisor பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Law Associate பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,

மொத்தம்  10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Legal Advisor கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Legal Advisor
  • Retired Government Servant in the same cadre on re appointment basis with usual terms and conditions (or)
  • Graduate in Law with extensive knowledge in land matters/law and up to 10 years of experience in the law field
 Law Associate
  • Retired Government Servant in the same cadre on re appointment basis with usual terms and conditions (or)
  • Graduate in Law with extensive knowledge in land matters/law and up to 5 years of experience in the law field

சம்பளம்:

Legal Advisor பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 70,000/- முதல் அதிகபட்சம் ரூ. 1,00,000/- மாத சம்பளமும்,

Law Associate பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 40,000/- முதல் அதிகபட்சம் ரூ. 50,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

TN CLA Legal Advisor, Law Associate வயது வரம்பு:

மேலும் வயது வரம்பு பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பார்க்கவும்.

TN CLA விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

TN CLA Legal Advisor, Law Associate தேர்வு செயல்முறை:

Preliminary Screening Test, Written Test, Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  13.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Legal Advisor, Law Associate விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி30.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி13.09.2022
Notification link
Click here
Apply OnlineClick here
Official Website
Click here