தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வேலை!

TN Co-Optex Marketing Manager Recruitment 2022 – தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள Marketing Manager பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு M.B.A. படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28.09.2022 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN Co-Optex Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Tamil Nadu Handloom Weaver Co-operative Society Limited
பணியின் பெயர்Marketing Manager
காலி இடங்கள்11
பணியிடம் சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூர், மும்பை, விஜயவாடா
கல்வித்தகுதிM.B.A.
சம்பளம் Rs.50,000/- per month
பணியிடம்சென்னை
கடைசி தேதி28.09.2022 @ 11.00 AM 
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்: 

சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூர், மும்பை, விஜயவாடா

நிறுவனம்:

Tamil Nadu Handloom Weaver Co-operative Society

TN Co-Optex காலி பணிகள்:

Marketing Manager பணிக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Co-Optex Marketing Manager கல்வி தகுதி:

M.B.A., in the field of Marketing, full-time UGC approved course

அனுபவம்: Minimum 5 years in the Marketing Field preferably in Textile Business.

தெரிந்த மொழிகள்: Tamil, English, and other Regional languages of respective States

TN Co-Optex சம்பளம்:

Marketing Manager – Rs. 50,000/- per month + T.A. / D.A. as per Co-optex rules.

TN Co-Optex வயது வரம்பு:

15.09.2022 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 28.09.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Co-Optex விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Co- optex Head Office, No. 350, Pantheon Road, Egmore, Chennai – 600 008

TN Co-Optex நேர்காணளுக்கான தேதி &நேரம்:

28.09.2022 @ 11.00 AM 

TN Co-Optex Marketing Manager Job Notification and Application Links

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here