தமிழ்நாடு கைத்தொழில் துறையில் Office Assistant வேலை!! 8th முடித்தவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள்!!

தமிழ்நாடு கைத்தொழில் துறையில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  8த் மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 10/02/2021 முதல் 23/02/2021 தேதிற்குள் தங்களது விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களை இணைத்து  தங்களது படிவத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Office Assistant பணிக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Office Assistant பணிக்கு 8த் மற்றும் தமிழ் எழுத படிக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Office Assistant பணிக்கு மாதம் Rs.15700/- முதல் Rs.5000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுவிண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 10/02/2021 முதல் 23/02/2021 தேதிற்குள் அரசு துணை செயலாளர், தொழில் அதமு துறை செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்:

சென்னை

Notification PDF and Application Form: Click Here!

Leave a comment