தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் வேலை!!

TN Disabled Welfare Recruitment 2021 – தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் DEO, Program Manager, Office Assistant, Typist, Data Analyst, Assistant, Senior Accountant போன்ற பணிக்கு புதிய வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அஞ்சல் மூலம்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Differently abled welfare Manager Recruitment 2021

நிறுவனம்தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலன் 
பணியின் பெயர்DEO, Program Manager, Office Assistant, Typist, Data Analyst, Assistant, Senior Accountant
காலி  இடங்கள் 54
பணியிடங்கள்சென்னை 
ஆரம்ப தேதி14.12.2021
கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Tamilnadu, Commissionerate For Welfare of Differently Abled (TN Disabled Welfare)

TN SCD பணிகள்:

பணியின் பெயர்கள்காலிப்பணியிடங்கள்
DEO5
Program Manager 6
Office Assistant 1
Typist2
Data Analyst4
Assistant 7
Senior Accountant1
Program Officer27
Procurement Officer1
மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் 

TN SCD கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
DEODiploma, Bachelor Degree
Program Manager PG Degree
Office Assistant 10th
TypistDiploma, Bachelor Degree
Data AnalystBachelor Degree
Assistant Bachelor Degree
Senior AccountantBachelor Degree
Program OfficerPG Degree, Bachelor Degree
Procurement OfficerPG Degree, UG Degree

TN SCD சம்பள விவரம்:

பணியின் பெயர்கள்மாத சம்பள விவரம்
DEORs.20,000/- 
Program Manager Rs.1,25,000- Rs 1,50,000/- 
Office Assistant Rs. 10,000/- 
TypistRs 20,000/- 
Data AnalystRs.50,000/- 
Assistant Rs 35,000/- 
Senior AccountantRs 35,000/- 
Program OfficerRs.75,000 – Rs 1,00,000/- 
Procurement OfficerRs.75,000- Rs 100,000/- 

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TN SCD தேர்வு செயல்முறை:

  • Merit List
  • Written Test.
  • Interview

மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ தபால்‌ மூலம் 27.12.2021 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TN SCD அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Project Director-RIGHTS Project cum Directorate for Welfare of the Differently Abled, No.5, Kamarajar Salai,.

TN SCD விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி14.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி27.12.2021

TN Secretariat Online Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application FormClick here
Official WebsiteClick here