தமிழ்நாடு பத்திர பதிவு துறையில் 8th படித்தவருக்கு வேலை வாய்ப்பு!

தமிழகத்தின் அனைத்து மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களிலும் காலியாக உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12/02/2021 தேதிற்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு 790 காலிப்பணியிடங்கள் உள்ளன.

 1. சென்னை – 90
 2.  செங்கல்பட்டு – 05
 3.  காஞ்சிபுரம் – 51
 4. அரக்கோணம் – 05
 5.  திருவண்ணாமலை – 08
 6.  வேலூர் – 58
 7. சேலம் – 18
 8.  நாமக்கல் – 16
 9. தருமபுரி – 09
 10.  கிருஷ்ணகிரி – 11
 11.  கூடங்குளம் – 11
 12.  விழுப்புரம் – 06
 13. சிதம்பரம் – 04
 14.  திண்டிவனம் – 03
 15. கள்ளக்குறிச்சி – 09
 16.  விருத்தாச்சலம் – 19
 17. திருச்சி – 60
 18. புதுக்கோட்டை – 04
 19.  அரியலூர் – 04
 20. கரூர் – 04
 21. கும்பகோணம் – 04
 22. தஞ்சாவூர் – 06
 23. நாகப்பட்டினம் – 04
 24. பட்டுக்கோட்டை – 06
 25. மைலாடுக்குருச்சி – 04
 26. கோயம்பத்தூர் – 36
 27. திருப்பூர் – 34
 28. ஈரோடு – 10
 29. கோபிசெட்டிபாளையம் – 06
 30. ஊட்டி – 01
 31. மதுரை – 04
 32. திண்டுக்கல் – 21
 33. காரைக்குடி – 08
 34. பழனி – 18
 35. பெரியகுளம் – 04
 36. ராமநாதபுரம் – 19
 37. சிவகங்கை – 08
 38. விருதுநகர் – 12
 39. திருநெல்வேலி – 05
 40. பாளையம்கோட்டை – 12
 41. சேரன்மாதேவி – 03
 42. தென்காசி – 02
 43. தூத்துக்குடி – 01
 44. கன்னியாகுமரி – 09
 45. மார்த்தாண்டம் – 08

கல்வித்தகுதி:

முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 12.02.2021 அன்று நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

கடைசி தேதி: 12.02.2021

Important  Links: 

Notification PDF: Click here

Leave a comment