தமிழக மீன்வளத் துறையில் Fitter பணிக்கு ஆட்சேர்ப்பு!! 10th, ITI முடித்தல் போதும்!!

TN Fisheries Department Net Mender Recruitment 2021  –  தமிழ்நாடு மீன்வளத்துறையில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Fitter, Net Mender என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  05.11.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

TN Fisheries Department Net Mender Recruitment 2021 

நிறுவனம்தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர்Fitter, Net Mender
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 08
கல்வித்தகுதி 10thITI
ஆரம்ப தேதி07/10/2021
கடைசி தேதி05/11/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

ராயபுரம், சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Fisheries Department (TN Fisheries Department)

மீன்வளத் துறை பணிகள்:

Fitter பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Net Mender பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

மீன்வளத் துறை கல்வி தகுதி:

Fitter பணிக்கு 10th, ITI  முடித்திருக்க வேண்டும்.

Net Mender பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Fitter பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதும்,

Net Mender பணிக்கு  குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மீன்வளத் துறை மாத சம்பள விவரம்:

Fitter பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 18,000/-முதல் அதிகபட்சம் ரூ. 56,900/-  மாதம் சம்பளமாவும்,

Net Mender பணிக்கு  குறைந்தபட்சம்  ரூ. 19,900 /-முதல் அதிகபட்சம் ரூ.  63,200/- வரை மாதம் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல்  மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

மீன்வளத் துறை விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TN Fisheries விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 05.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல இயக்குனர், இந்திய மீன்வள ஆய்வு, மீன்பிடி துறைமுக வளாகம், ராயபுரம், சென்னை- 600013

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி07.10.2021    
விண்ணப்பத்தின் கடைசி தேதி05.11.2021 

TN Fisheries Job Notification and Application Links

PDF & Application Form for Fitter Post
Click here
PDF & Application Form for Net Mender Post
Click here
Official Website
Click here