தமிழ்நாடு மீன்வளத்துறையில் ஆட்சேர்ப்பு!! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

TN Fisheries Department Office Assistant Recruitment 2021  –  தமிழ்நாடு மீன்வளத்துறையில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Office Assistant என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  10.11.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

TN Fisheries Department Office Assistant Recruitment 2021  – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர்அலுவலக உதவியாளர்
காலி  இடங்கள் 06
கல்வித்தகுதி 8th
பணியிடங்கள்சென்னை 
ஆரம்ப தேதி23.10.2021
கடைசி தேதி 10.11.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.fisheries.tn.gov.in/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Fisheries Department (TN Fisheries Department)

பணிகள்:

Office Assistant பணிக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:

Office Assistant பணிக்கு 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்  மாத சம்பள விவரம்:

Office Assistant பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 15,700/- முதல் அதிகபட்சம் ரூ. 58,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

Office Assistant பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commissioner of Fisheries and Fishermen Welfare, Integrated Animal Husbandry, Diarying & Fisheries Office Complex, Nandanam, Chennai-600035.

அலுவலக உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல்  மூலம்  10.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 10.11.2021 மாலை 5.45 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TN Fisheries Department விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TN Fisheries Department தேர்வு செய்யும் முறை:

  • எழுத்து தேர்வு  
  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி23.10.2021    
விண்ணப்பத்தின் கடைசி தேதி10.11.2021 

TN Fisheries Department Job Notification and Application Links

Notification PDFClick here
Official WebsiteClick here