தமிழ்நாடு மீன்வளத்துறையில் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்!!!

TN Fisheries Department Recruitment 2022 – தமிழ்நாடு மீன்வளத்துறையில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் State Data cum MIS Manager என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  05.01.2022  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

TN Fisheries Department Office Assistant Recruitment 2022 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர்State Data cum MIS Manager
காலி  இடங்கள் 01
கல்வித்தகுதி M.Sc/MA
பணியிடங்கள்சென்னை 
ஆரம்ப தேதி15.12.2021
கடைசி தேதி 05.01.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.fisheries.tn.gov.in/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Fisheries Department (TN Fisheries Department)

பணிகள்:

State Data cum MIS Manager பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி 
State Data cum MIS Manager
  • M.Sc/MA in Statistics/Mathematics/Masters in fisheries Economics
  • Minimum a Diploma in Information Technology (IT) /Computer Applications

அலுவலக உதவியாளர்  மாத சம்பள விவரம்:

State Data cum MIS Manager பணிக்கு அதிகபட்சம் ரூ. 50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

State Data cum MIS Manager பணிக்கு அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Commissioner of Fisheries and Fishermen welfare, 3rd floor, Integrated Office Building for Animal Husbandry and Fisheries Department, No.571, Anna Salai, Nandanam, Chennai – 600 035

அலுவலக உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல்  மூலம்  05.01.2022 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 05.01.2022 தேதிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TN Fisheries Department விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TN Fisheries Department தேர்வு செய்யும் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி15.12.2021    
விண்ணப்பத்தின் கடைசி தேதி05.01.2022

TN Fisheries Department offline Job Notification and Application Links

Notification PDFClick here
Official WebsiteClick here