8த் முடித்தவர்கள் தமிழக மீன்வளத் துறையில் வேலை வாய்ப்பு 2021!!

TN Fisheries Department Recruitment 2021 –  தமிழ்நாடு மீன்வளத்துறையில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Office Assistant  என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  15.08.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

TN Fisheries Department Recruitment 2021 

நிறுவனம்தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர்Office Assistant
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 20
கல்வித்தகுதி 8த், SSLC
ஆரம்ப தேதி31/07/2021
கடைசி தேதி15/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

பணியிடம் காலிப்பணியிடம்
Office Assistant5
State Programme Manager1
State Date cum MIS Manager1
District Programme Manager12
Multi-Tasking Staff1
மொத்தம்20

கல்வித்தகுதி:

பணியிடம் கல்வித்தகுதி 
Office Assistant8th Pass
State Programme ManagerMasters in Fisheries Science /M.Sc in Zoology/M.Sc in Marine Sciences/M.Sc in Marine Biology/Masters in Fisheries Economics/Industrial Fisheries/Fisheries Business Management.
State Date cum MIS Managera) M.Sc/MA in Statistics/Mathematics/Masters in fisheries Economics
b) Minimum a Diploma in information Technology (IT) /Computer Applications
District Programme Managera) Masters in Fisheries Science /M.Sc in Zoology/M.Sc in Marine Sciences/M.Sc in Marine Biology/Masters in Fisheries Economics/Industrial Fisheries/Fisheries Business Management.
b) Minimum a Diploma in Information Technology (IT)/Computer Applications.
Multi-Tasking StaffSSLC

வயது வரம்பு;

ஜாதி பிரிவு வயது வரம்பு 
SC, ST, SCA18- 35 Years
MBC, DNC18- 32 Years
General18- 30 Years

சம்பளம்:

பணியிடம் மாத  சம்பளம் 
Office AssistantRs.15700- 50000/-
State Programme ManagerRs. 70000/-
State Date cum MIS ManagerRs. 50000/-
District Programme ManagerRs. 45000/-
Multi-Tasking StaffRs. 15000/-

அஞ்சல் முகவரி:

The Commissioner of Fisheries and Fishermen Welfare, Integrated Animal Husbandry, Dairying & Fisheries Office Complex, Nandanam, Chennai – 35.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி31/07/2021
கடைசி தேதி15/07/2021

Job Notification and Application Links

Notification link – 1
Click here
Notification link – 2
Click here
Official Website
Click here