தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே போதும்!! தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை!!

TN Fisheries Department Recruitment 2021 தமிழ்நாடு மீன்வளத்துறை புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 26/11/2021 தேதிக்குள் விண்ணப்பதாரர்கள்  மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான முழு விவரமும் கீழே தெளிவாக  கொடுக்கப்பட்டுள்ளது.

TN Fisheries Department Recruitment 2021 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர்Fisheries Assistant
காலி இடங்கள்05
கல்வித்தகுதிRead Write in Tamil
பணியிடம்ஈரோடு
ஆரம்ப தேதி 10/11/2021
விண்ணப்பிக்கும் முறை26/11/2021

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

ஈரோடு

நிறுவனம்:

Tamil Nadu Fisheries Department (TN Fisheries Department)

பணிகள்:

Fisheries Assistant -பணிகளுக்கு  5 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

Fisheries Assistant பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Fisheries Assistant பணிக்கு அனைத்து பிரிவினருக்கும் 32 வயது மிகாமல் இருக்க வேண்டும்

SC/ ST பிரிவினருக்கு 35 வயது மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

அஞ்சல் முகவரி:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், சுப்புராம் காம்ப்ளக்ஸ் , 2வது தளம் , கலெக்டர் அலுவலகம் அருகில், ஈரோடு 638011.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி10/11/2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி26/11/2021 at 5.00 PM
Notification link
Click here
Official Website
Click here