மாதம் ரூ. 50,400/- சம்பளத்தில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலை!!

TN Fisheries Department Recruitment 2021 –  தமிழ்நாடு மீன்வளத்துறையில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Fisheries Assistant‌ என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  30.09.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

TN Fisheries Department Fisheries Assistant‌ Recruitment 2021 

நிறுவனம்தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர்Fisheries Assistant‌
பணியிடம் திருநெல்வேலி
காலிப்பணியிடம் 08
கல்வித்தகுதி Read Write in Tamil
ஆரம்ப தேதி13/09/2021
கடைசி தேதி30/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருநெல்வேலி

நிறுவனம்:

Tamil Nadu Fisheries Department (TN Fisheries Department)

பணிகள்:

Fisheries Assistant‌ பணிக்கு 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Fisheries Assistant‌ பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

Post NameCategoryMinimum Age Limit
Fisheries Assistant‌General18 to 30 years
SC18 to 35 years
Other Categories18 to 32 years

மீன்வளத் துறை சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு மாதம்  ரூ. 15,900/- முதல் ரூ. 50,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 30.09.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மீன்‌வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறை உதவி இயக்குநர்‌, மணிமுத்தாறு.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 13/09/2021
கடைசி தேதி 30/09/2021 at 5.00 PM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here