ரூ.8,000 சம்பளத்துடன் மீன்வளத் துறையில் வேலை வாய்ப்பு!!

TN Fisheries Department Recruitment 2021 –  தமிழ்நாடு மீன்வளத்துறையில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Programming and  Systems  Administration  Assistant என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  15.09.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. 

TN Fisheries Department Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர்Programming and Systems Administration Assistant
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
காலிப்பணியிடம் பல்வேறு
கல்வித்தகுதி ITI
ஆரம்ப தேதி15/09/2021
கடைசி தேதிAs Soon
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TN Fisheries வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

TN Fisheries பணியிடம்:

காரைக்கால் – புதுச்சேரி

TN Fisheries பணிகள்:

  • Programming And Systems Administration Assistant – 02 Post

மீன்வளத் துறை கல்வித்தகுதி:

  • இப்பதவிக்கு ITI யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • NCVT சான்றிதழ் பெற்றவராய் இருத்தல் வேண்டும்.
  • கூடுதலாக Computer Operator and Programming Assistant முடித்திருக்க வேண்டும்.

மீன்வளத் துறை சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு மாதம்  ரூ.7,266.00 முதல் ரூ.8,000.00 வரை சம்பளமாக வழங்கப்படும்.

மீன்வளத் துறை பயிற்சி காலம்:

  • On the Job Training –  12 மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுறது.

 முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி15/09/2021
கடைசி தேதி As Soon 

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here