தமிழ்நாடு மீன்வளத்துறையில் புதிய வேலை!! 600 காலிப்பணியிடங்கள்!!

TN Fisheries Department Recruitment 2022 – தமிழ்நாடு மீன்வளத்துறையில்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Sagaramitra என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  12/01/2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

TN Fisheries Department Sagaramitra Recruitment 2022 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர்Sagaramitra
காலி  இடங்கள் 600
கல்வித்தகுதி M.Sc/MA
பணியிடங்கள்சென்னை 
ஆரம்ப தேதி23/12/2021
கடைசி தேதி 12/01/2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.fisheries.tn.gov.in/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Tamil Nadu Fisheries Department (TN Fisheries Department)

பணிகள்:

Sagaramitra பணிக்கு 600 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி 
Sagaramitrai. Minimum Bachelor degree in Fisheries Science/Marine Biology/Zoology. Preference will be given for Fisheries graduates.

ii. In addition, knowledge in Information Technology (IT) shall be given preference.

அலுவலக உதவியாளர்  மாத சம்பள விவரம்:

பணியின் பெயர்கள்சம்பளம்
SagaramitraPerformance incentive of Rs.10,000/- Per month against a set of predetermined tasks. 

Additional performance incentives up to Rs.5,000/- in a month 

வயது வரம்பு:

01.07.2021 தேதியின்படி அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து பார்க்கவும்.

அலுவலக உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல்  மூலம்  02.01.2022 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 02.01.2022 தேதிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TN Fisheries Department விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TN Fisheries Department தேர்வு செய்யும் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி23/12/2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி02.01.2022

TN Fisheries Department offline Job Notification and Application Links

Notification PDFClick here
Official WebsiteClick here